This is rohith -20 months old.He started reading words from his 15 month.These are the word cards from the package "your baby can read" . iniatially i was hesitant in buying this. but after getting this pack , it has worked in an extrordinary way. now my son wants to read whatever words he comes across.
ஹாய், ரோஹித் கார்ட்ஸ் ரீட் பண்றது பாத்தேன்... முழுதும் பார்த்தேன்.. ரொம்ப சமத்தா சொல்றாங்க...
ReplyDeleteஉங்கள் முயற்சி கண்டிப்பா பாரட்டுக்குரியதுங்க.. சந்தோசமா இருக்கு..
குழந்தை ஆக்சன் -ல வேற காட்டுறான்... ரொம்ப க்யூட் .. சுத்தி போடுங்க..
வாழ்த்துக்கள்..! என் அன்பும், அணைப்பும் குழந்தைக்கு..! தேங்க்ஸ் :-)
Very nice blog.
ReplyDeleteமிகவும் அருமையாக இருக்கின்றது...என்னுடைய நாத்தனார் பையனுக்கும் இதனை தான் வாங்கி கற்று கொடுத்தாங்க...அவனுக்கு எல்லாமே சூப்பராக சொல்லுவான்...
ReplyDeleteஆனால் எழுத்து கூட்டி படிக்க தெரியுமா என்று தெரியவில்லை...
அக்ஷ்தாவிற்கும் இதே மாதிரி வாங்கலாம் என்றால்...நல்லாத என்று தெரியவில்லை...ஆனால் அவள் இப்பொழுது எழுத்துகளை கூட்டி படிக்க ஆரம்பித்துவிட்டாள்...
சவீதா அருமையாக சொல்லி கொடுத்து இருக்கீங்க,பையன் ஸ்மார்ட்.முழுவதும் பார்த்தேன்,அவருக்கு அந்த giraffe ரொம்ப பிடிச்சிருக்கு.வந்தவுடன் மூடு மாறிவிட்டதுன்னு நினைக்கிறேன்.ஸ்கூல் போகும் பொழுது அவனுக்கு இதெல்லாம் ஜூஜுபி ஆகிவிடும்.காலத்திற்கு ஏற்ற படி மாற்றங்கள்.எங்க காலத்தில் வீட்டில் ஆற்று மண் பரப்பி அ ஆ எழுத சொல்லி தந்தாங்க.
ReplyDeleteஉங்களுக்கும் ரோகித்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeletewow.....i am happy abt the comments...really i forgot updating this blog.but ur comments makes me to update it
ReplyDeleteYes... Update pannunga.. :)
ReplyDelete